அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ


PDF download below 👇👇





                   ●اَعُوۡ ذُ بِاللَّـهِ مِنَ الشَّيۡطٰنِ الرَّجِيۡمِ

                     ●بِسۡمِ اللّٰهِ الرَّ حۡمٰنِ الرَّ حِيۡمِ     

         
 ﴾اَلۡفَا تِحَة﴿



●اَلۡحَمۡدُ لِلّٰهِ رَبِ الۡعٰلَمِيۡنَ

Tamil text : அல்ஹம் துலில்லாஹி ரப்பில் ஆலமீன்     
Meaning:அனைத்துப்புகழும், அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே  ஆகும்.

                                                     

●اَلرَّ حۡمٰنِ الرَّ حِيۡمِ 

Tamil text :அர்ரஹ்மானிர் ரஹீம்
Meaning:(அவன்)அளவற்ற அருளாளன்,நிகரற்ற அன்புடையோன்.


●مٰلِكِ يَوۡ مِ الدِّيۡنِ

Tamil text:மாலிகி யவ்மித்தீன்
Meaning:(அவனே) நியாயத் தீர்ப்பு நாளின் அதிபதியும் (ஆவான்).



●اِيَّاكَ نَعۡبُدُ وَ اِيَّاكَ نَسۡتَعِيۡنُ

Tamil text:இய்யாக நஹபுது வ இய்யாக நஸ்தஹீம்.
Meaning:(இறைவா) உன்னையே நாங்கள் வணங்குகிறோம்,உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.


●اِهۡدِ نَا الصِّرَاطَ الۡمُسۡتَقِيۡمَ


Tamil text:இஹு தினஸ்ஷிராதல் முஸ்தஹீம்
Meaning:நீ எங்களை நேர் வழியில் நடத்துவாயாக!
  

,صِرَاطَ الَّذِيۡنَ اَنۡعَمۡتَ عَلَيۡهِمۡ
         ●غَيۡرِ الۡمَغۡضُوۡبِ عَلَيۡهِمۡ وَ لاَ الضَّآلِّيۡنَ 

Tamil text:ஷிராதல்ல தீ(D)ன அன்அம்த அலைஹி கைரில் மஹ்லுபி அலைஹி வலல்லாலீன்
Meaning:அது நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி, அது உன் கோபத்துக்கு ஆளானோர் வழியுமல்ல ,நெறி தவறியோர் வலியுமல்ல.

                                ஆமீன்!

Pdf download 👇👇👇
                       Click 👉Download 





surah fatiha in tamil
alhamdu surah in tamil pdf
surah fatiha in tamil text
al fatiha surah in tamil