அஸ்ஸலாமுஅலைக்கும்  வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ



ஐந்து நேரத் தொழுகைகள்     மற்றும் ஐந்து நேரத் தொழுகையின் ரக்அத்துகள்


ஐந்து நேரத் தொழுகைகள்

ஃபஜ்ர்

லுஹர்

அஸர்

 •  மக்ரிப்

இஷா

ஐந்து நேரத் தொழுகையின் ரக்அத்துகள்


ஃபஜ்ர் தொழுகையில் 4 ரக்அத்துகள் உள்ளன.

2 ரக்அத் முன் ஸுன்னத்து,2 ரக்அத் ஃபர்ழு



லுஹர் தொழுகையில் 12ரக்அத்துகள் உள்ளன.

4 ரக்அத் முன் ஸுன்னத்து,4 ரக்அத் ஃபர்ழு,2 ரக்அத் பின் ஸுன்னத்து,2 ரக்அத் நஃபில்.



அஸர் தொழுகையில் 8 ரக்அத்துகள்
 உள்ளன.

4 ரக்அத் முன் ஸுன்னத்து, 4 ரக்அத் ஃபர்ழு.



மக்ரிப் தொழுகையில் 7 ரக்அத்துகள் உள்ளன.

3 ரக்அத் ஃபர்ழு,2ரக்அத் பின் ஸுன்னத்து, 2ரக்அத் நஃபில்.



இஷா தொழுகையில் 15 ரக்அத்துகள் உள்ளன.

4 ரக்அத் முன் ஸுன்னத்து, 4 ரக்அத் ஃபர்ழு,2 ரக்அத் பின் ஸுன்னத்து, 2 ரக்அத் நஃபில், 3 ரக்அத் வித்ரு வாஜிப்.